Do you want to find the best Aprender Wordpress alternatives for Android? We have listed 13 Books & Reference that are similar to Aprender Wordpress. Pick one from this list to be your new Aprender Wordpress app on your phones. These apps are ranked by their popularity, so you can use any of the top alternatives to Aprender Wordpress on your Android devices.
The best free and paid Aprender Wordpress alternatives for Android according to actual users and industry experts. Choose one from 13 similar apps like Aprender Wordpress 2025.
📚 Fantástico curso de hebraico bíblico📲 Baixe o aplicativo GRATUITO agora e expanda seu conhecimento com o Curso hebraico bíblico★ Este idioma tão inspirador será ensinado passo-a-passo para que você seja um cristão mais preparado e possa estudar a...
இந்நூல் அரசாங்க ஆதரவில் இந்தியர் அனைவரும் பயன்பெறும்படி கைதேர்ந்த சித்த வைத்தியர்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறோம். இதன் பெயர் "A handbook of common remedies in Siddha sysem of Medicine".வைத்தியர்கள் தங்களின் அனுபவங்களைக் கொண்டு எளிய, செலவில்லா சிகிச்சைகளை தொகுத்துள்ளனர். அதுவுமின்றி, இந்நோய்கள் அனைவருக்கும்...
இம்மென்பொருளில் கீழ்க் கண்ட நான்கு நூல்கள் உள்ளன.1. சாமுத்திரிகா லட்சணம்2. அநுபவ சாமுத்ரிகா லஷண சாஸ்திரம்3. ஸ்திரீ புருஷ சாமுத்ரிகா லக்ஷண சாஸ்திரம்4. ஹஸ்த இரேகை சாஸ்திரம்ஆண், பெண்களின் உடலின் அங்க அமைப்புகளைக் கொண்டு அறியும் கலை. இக்கலை அழிந்து கொண்டு வருகிறது. நூல்களை படிப்போர் எண்ணிக்கை குறைந்து கைப்பேசியில்...
யூநாநி வைத்தியத்தைப் பற்றிய கீழ்கண்ட நூல்கள் உள்ளன.1. யூநாநி சூக்ஷும சிகிச்சா போதினி - பா.முஹம்மது அப்துல்லா சாஹிபு2. யூநாநி பதார்த்த குண விளக்க சாரசங்கிரகம் - கஃகிம் செய்யிது அப்துர்றகிமான் சாகிபுமுதல் நூல் அநேக அரிய கை வைத்திய முறைகளை விவரிக்கிறது. இதில் உள்ளவை இலகுவாகவும், எளிய பொருட்களையும் கொண்டு வீட்டிலேயே அவரவர்...
அனுபோக வைத்திய நவநீதம் பாகம் - 1 முதல் 10 வரை இதில் உள்ளது. இதன் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா ஆவார். இதிலுள்ள சிகிச்சை முறைகள் மிகவும் அரியது என்பது ஒரு பார்வையிலேயே புலப்படுகிறது.முதல் மூன்று பாகங்களில் அநேக கட்டு-மணி வகைகளும், வாதக் கோவைக்கான செய்முறைகளும் உள்ளன. பாகங்கள்-8, 9, 10...
அனுபோக வைத்திய நவநீதம் பாகம் - 4 இதில் உள்ளது. இதன் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா ஆவார். இதிலுள்ள சிக்ச்சை முறைகள் மிகவும் அரியது என்பது ஒரு பார்வையிலேயே புலப்படுகிறது.அனுபோக வைத்திய நவநீதம் பாகங்கள் 1 முதல் 10 வரையிலும், அதன் திறவுகோல் ஒரு நூலும் ஆசிரியர் ஹக்கீம் பா. மு....
விஷ வைத்திய சிந்தாமணி - சிறுமணவூர் முனிசாமி முதலியார் இயற்றியது 1931 அச்சிடப்பட்டது.பாம்பு, நாய், தேள், பல்லி, அரணை, ஓணான், எலி, சிலந்தி, நட்டுவாகக்காலி மற்றும் அனைத்து வித ஊர்வன, மிருகங்கள் ஆகியவற்றின் கடிகளுக்கும் மருந்துகள். பாம்பு, எலி, சிலந்தி ஆகியவற்றின் பிரிவுகள், அடையாளம், விவரமான சிகிச்சைகள.தாது விருத்திக்கு பல மருந்துகள். சித்த மருத்துவம்...
The goal is to highlight the importance of Homoeopathy which is being bogged down by various market forces.Diseases like High B.P., Cancer, Aids, spondylosis and many more have no cure except to continue with medicines till one is buried.Homoeopathy...
1. கர்ப்பிணி பாலரோக சிகிச்சை2. கர்ப்பிணீ ரக்ஷை - C. இராஜராஜேச்வர சர்மா3. பிரசவ கால ஆலோசனைகள் - ஆசிரியர் பூவை எஸ் ஆறுமுகம்.4. பிள்ளைப்பிணி வாகடம்5. இல்முல் அஸ்றார் என்னும் இரஹஸ்ய சாஸ்திர சிந்தாமணிமுதல் இரண்டு நூல்கள், சரபோஜீ மகாராஜவின் தஞ்சை சரஸ்வதி நூலகம் பழைய ஆயுர்வேத ஓலைச் சுவடிகளை ஆராய்ந்து கர்பிணிகளுக்குத்...
இதில் கூழ்க்கண்ட நூல்கள் உள்ளன.அகஸ்தியர் 2000 பாகம்-1அகஸ்தியர் 2000 பாகம்-2அகஸ்தியர் 2000 பாகம்-3அகஸ்தியர் இரண வைத்தியம்அகஸ்தியர் இரண நூல்இம்மென் பொருளில் 1,440-க்கும் மேற்பட்ட பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. முதல் மூன்று நூல்கள் சரபோஜீ மகாராஜவின் சரசுவதி மகால் நூலகம் அவர்களால் உரை எழுதி அச்சிடப்பட்டது. இந்நூல்களில் ஏறக்குறைய உடலில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு...
அனுபோக வைத்திய நவநீதம் பாகம் - 8 இதில் உள்ளது. இதன் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா ஆவார். இதிலுள்ள சிக்ச்சை முறைகள் மிகவும் அரியது என்பது ஒரு பார்வையிலேயே புலப்படுகிறது.இதில் பல்வேறு சர்பத் வகைகள், இளகங்கள், வில்லை மற்றும் பலவித மருந்துகள் பல்வேறு நோய்களுக்காக உள்ளன. பெரும்பாலனவைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்.அனுபோக...
Copyright © 2021 TopAlter.com